நாட்டுத் துயர் நீங்க நலமே தினம் ஓங்க
மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த இயேசுபிரான்
அன்னை மரியாளின் அற்புதத்தாயே! அன்னம்மாளே! நின்
கன்னல் வழிநடந்தால் காசினியில் துயரேது!
பேரன்புச் சான்றோரே! பெரியோரே!
உலகமெல்லாம் ஈடேற ஒப்பற்ற கடவுளின் திருக்குமாரனை ஈன்றவளின் தாயும் உள்ளன்போடு வழிபடுவோர்க்கு உயர்வுகள் அனைத்தும் தருபவளும் தன்னை அடைக்கலம் என அடைந்தோர்க்குத் துன்பம் போக்கி இன்ப வாழ்க்கை வழங்குபவளும், தஞ்சம் என வந்தோரின் நெஞ்சில் நிறைந்த கவலைகளை நெருப்பினைச்சார்ந்த பஞ்சு
என நீக்குபவளும், ஊமையரும் வாய்பேசவும், பிறவிக் குருடரும் கண்ணொளி பெறவும் கண்கண்ட தெய்வமாக இருந்து பேரருள் புரிபவள்
புனித சந்தனமாதா
உலகரெட்சகர்புரம்,
இராங்கியம்.
Recent Galleries
Recent News
28.07.2012 & 29.07.2012
புனித சந்தனமாதாவின் 74-ம் ஆண்டு திருவிழா!

20.07.2012
மாலை 6.00 மணியளவில் திருமயம் பங்குதந்தை அவர்களால் கொடியேற்று விழாவும், திருப்பலியும் நடைபெறும்.
20.07.2012 to 28.07.2012
இரவு 7.00 மணிக்கு நவநாள் திருப்பலி அதிவிமரிசையாக நடைபெறும்.
Recent Videos





